ஸ்லீவ்லெஸ் லோ-நெக் கவுனில் முன்னழகை விருந்தாக்கும் மிருணாள் தாக்குர்..

நடிகை மிருணாள் தாக்குர், வயது 31, மராட்டிய மாநிலம் டியூல் எனும் ஊரில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2012ம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் அறிமுகமாகி முன்னனி தொலைக்காட்சி தொடர் நடிகையாக வலம் வந்த நடிகை மிருணாள் தற்போது முன்னனி திரை நடிகையாக வலம் வருகிறார்.

தொலைக்காட்சி தொடர் நடிகையாக கலக்கி வந்த நடிகை மிருணாள் தாக்குர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான “லவ் சோனியா” என்ற இந்தி படத்தில் நடித்தார், இந்தப்படம் இவர் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, இந்தி திரை உலகில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று முன்னனி கிளாமர் நடிகையாக வலம் வர தொடங்கினார் நடிகை மிருணாள்.

கடந்த ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “சீதா ராமம்” படத்தின் மூலமாக தெலுங்கு திரை உலகில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர், தற்போது “ஹே நன்னா”, மற்றும் “பேமிலி ஸ்டார்” ஆகிய இரு தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

திரை உலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், மாடலிங் உலகிலும் பட்டய கிளப்பி வரும் நடிகை மிருணாள் தாக்குர், சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் லோ-நெக் கவுனில் தன் முன்னழகை விருந்தாக்கிய செம ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ட்யூட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை மிருணாள் தாக்குரின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46620cookie-checkஸ்லீவ்லெஸ் லோ-நெக் கவுனில் முன்னழகை விருந்தாக்கும் மிருணாள் தாக்குர்..