ஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் கிளாமர் ராணி – அர்ச்சனா ஸ்பெஷல்..

நடிகை அர்ச்சனா குப்தா, வயது 33, உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பிறந்து வளர்ந்த இந்திய திரை நடிகை மற்றும் மாடல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பஞ்சாபி மற்றும் ஒரு ரஷ்ய மொழி படத்திலும் நடித்துள்ளார் நடிகை அர்ச்சனா குப்தா. 33 வயதில் கொஞ்சம் குண்டாக சும்மா பொசு பொசுனு செம அழகாக காட்சியளிக்கிறார் நடிகை அர்ச்சனா குப்தா.

தமிழ் திரை உலகில் வெளியான “மாசி”, “இருவர் உள்ளம்” ஆகிய இரு படங்களில் கிளாமராக நடித்து அசத்தியுள்ளார் நடிகை அர்ச்சனா குப்தா. திரைப்படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது பிரத்யேக கிளாமர் போட்டோஷூட்களிலும் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார் நடிகை அர்ச்சனா குப்தா.

சமீபத்தில் நடிகை அர்ச்சனா குப்தா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் சும்மா கும்முனு செம அழகாக இருக்கும் செம ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை க்ளிக் செய்துள்ளார். நடிகை அர்ச்சனா குப்தாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்லீவ்லெஸ் புடவையில் சும்மா கும்முனு இருக்கும் நடிகை அர்ச்சனா குப்தாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46790cookie-checkஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் கிளாமர் ராணி – அர்ச்சனா ஸ்பெஷல்..