பாவாடை சட்டையில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் நிகிலா விமல்- இடுப்பு மடிப்பு சிக்குனு இருக்குல..

நடிகை நிகிலா விமல், வயது 29, கேரள மாநிலம் தளிபரம்பா என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். மலையாள திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வரும் நிகிலா விமல், ஒரு சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான “பாக்யதேவதா” என்ற மலையாள படத்தின் மூலமாக தன் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை நிகிலா விமல்.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான “வெற்றிவேல்” படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் தன் திரை பயணத்தை தொடங்கிய நடிகை நிகிலா விமல், தொடர்ந்து தமிழ் திரை உலகில் ஹோம்லியாக நடித்து வருகிறார். “மத்தகம்” என்ற தமிழ் வெப் சீரிசிலும் நடித்துள்ள நடிகை நிகிலா விமல் தற்போது தமிழ் திரை உலகில் உருவாகி வரும் “வாழை” என்னும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் நடிகை நிகிலா விமல் லோ-நெக் ஜாக்கெட் மற்றும் பாவாடையில் (லெஹங்கா ஆடையில்) தன் இடை தரிசனத்தையும் முன்னழகையும் விருந்தாக்கும் சில ஹாட் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை நிகிலா விமலின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை நிகிலா விமலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

46600cookie-checkபாவாடை சட்டையில் இடை தரிசனத்தை விருந்தாக்கும் நிகிலா விமல்- இடுப்பு மடிப்பு சிக்குனு இருக்குல..