தீபாவளி பார்ட்டியில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் ஹாட் போஸ் வழங்கும் கீர்த்தி சனோன்..

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், வயது 33, டில்லியில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். இவர் மும்பையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா அளித்த தீபாவளி பார்ட்டியில் நீல நிற கண்ணாடி போன்ற டிரான்ஸ்பரன்ட் புடவையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார். நடிகை கீர்த்தி சனோனின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை கீர்த்தி சனோனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

48740cookie-checkதீபாவளி பார்ட்டியில் டிரான்ஸ்பரன்ட் புடவையில் ஹாட் போஸ் வழங்கும் கீர்த்தி சனோன்..