49 வயசுலயும் ஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் கஜோல்..

நடிகை கஜோல், வயது 49, மும்பையில் பிறந்து வளர்ந்த பாலிவுட் திரை நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் வெளியான “மின்சார கனவு” படத்தில் நாயகியாக நடித்திருப்பார். 49 வயதிலும் நடிகை கஜோல் செம அழகாக காட்சியளிக்கிறார். திரை விழாக்களில் கிளாமர் ஆடைகளில் பங்கேற்று ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கும் நடிகை கஜோல், சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த திரை விழா ஒன்றில் ஸ்லீவ்லெஸ் புடவையில் பங்கேற்று கலக்கியுள்ளார். நடிகை கஜோலின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு செம அழகாக இருக்கும் நடிகை கஜோலின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

54720cookie-check49 வயசுலயும் ஸ்லீவ்லெஸ் புடவையில் கும்முனு இருக்கும் கஜோல்..