ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் ஹாட் போஸ் கொடுக்கும் மேகி விளம்பர பட நடிகை- அதிதி ஸ்பெஷல்..

நடிகை அதிதி புதாதோக்கி, வயது 31, நேபால் நாட்டில் உள்ள தமாக் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த இந்திய நடிகை மற்றும் மாடல். ஒரு சில பஞ்சாபி மியூசிக் வீடியோஸ்களில் நடித்துள்ள நடிகை அதிதி, மேகி நூடில்ஸ் விளம்பர படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது இந்திய சமூக வலைதள பிரபலமாக வலம் வரும் நடிகை அதிதி, சில தினங்களுக்கு முன்னர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் செம ஹாட்டான புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை அதிதியின் இந்த ஹாட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் முன்னழகை விருந்தாக்கும் நடிகை அதிதி புதாதோக்கியின் ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

59690cookie-checkஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் புடவையில் ஹாட் போஸ் கொடுக்கும் மேகி விளம்பர பட நடிகை- அதிதி ஸ்பெஷல்..