பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்..

தமிழ் திரை உலகில் வெளியான “விஸ்வாசம்”, “மிருதன்” உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை அனிகா சுரேந்திரன் வயது 19, கேரள மாநிலம் மளப்புரம் அருகே உள்ள மஞ்சேரியில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். தற்போது மலையாள படங்களில் நாயகியாக நடித்து வரும் நடிகை அனிகா தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கி வருகிறார். நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை அனிகா சுரேந்திரனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

42150cookie-checkபிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் ஹாட் போஸ் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்..