ஜன்னல் வச்ச ஜாக்கெட் மற்றும் புடவையில் சில்லுனு போஸ் கொடுக்கும் அனுபமா..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நாயகியாக, ஹோம்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன், வயது 27, கேரள மாநிலம் இரிஞ்சலகுடாவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். சில தினங்களுக்கு முன்னர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் மஞ்சள் நிற ஜன்னல் வச்ச ஜாக்கெட் மற்றும் புடவையில் செம்ம ஹோம்லியாக, அழகாக இருக்கும் புகைப்படங்களை க்ளிக் செய்துள்ளார். நடிகை அனுபமா பரமேஸ்வரனின் இந்த க்யூட்டான புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஜன்னல் வச்ச ஜாக்கெட் மற்றும் புடவையில் செம அழகாக இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

59050cookie-checkஜன்னல் வச்ச ஜாக்கெட் மற்றும் புடவையில் சில்லுனு போஸ் கொடுக்கும் அனுபமா..