விருது வழங்கும் விழாவில் உச்சகட்ட கவர்ச்சி விருந்து வழங்கும் ஸ்ரேயா- 40 வயசுலயும் சும்மா சிக்குனு இருக்காங்க பா..

தமிழ் திரை உலகில் வெளியான “சிவாஜி”, “தோரனை” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண், வயது 40, உத்திரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். சமீபத்தில் நடைபெற்ற IIFA (International Indian Film Academy) 2023 என்ற விருது வழங்கும் விழாவில் சில்வர் நிறத்திலான கிளாமர் ஆடையில் பங்கேற்று ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து வழங்கியுள்ளார் நடிகை ஸ்ரேயா. 40 வயசுலயும் சும்மா சிக்குனு இளம் நங்கை போல இருக்கும் நடிகை ஸ்ரேயாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ஸ்ரேயாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

6090cookie-checkவிருது வழங்கும் விழாவில் உச்சகட்ட கவர்ச்சி விருந்து வழங்கும் ஸ்ரேயா- 40 வயசுலயும் சும்மா சிக்குனு இருக்காங்க பா..