கோட் மற்றும் குட்டி ஷார்ட்ஸ் போட்டு கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஹன்சிகா..

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி கிளாமர் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி, வயது 31, மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். கடந்த ஆண்டு சோஹைல் கட்டூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஹன்சிகா தொடர்ந்து கிளாமராக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஹன்சிகா பச்சை நிற கோட் மற்றும் குட்டி ஷார்ட்ஸ் அனிந்து செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். நடிகை ஹன்சிகாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ஹன்சிகா மோத்வானியின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

12110cookie-checkகோட் மற்றும் குட்டி ஷார்ட்ஸ் போட்டு கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஹன்சிகா..