திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க வரும் பிரணிதா- டிரான்ஸ்பரன்ட் புடவையில் ஹாட் போட்டோஷூட்..

தமிழ் திரை உலகில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான “சகுனி” படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை பிரணிதா, வயது 30, பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். கடந்த 2021ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்த நடிகை பிரணிதா திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

கடந்த ஆண்டு நடிகை பிரணிதாவுக்கு ‘அர்ணா’ என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பின் கிட்டதட்ட 2 ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை பிரணிதா தற்போது “ரமன அவதாரா” என்ற கன்னட படத்திலும், மலையாள திரை உலகில் நடிகர் திலீப்பின் 148வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கிட்டதட்ட 2 ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள நடிகை பிரணிதா தற்போது கிளாமர் போட்டோஷூட்டிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். டிரான்ஸ்பரன்ட் புடவையில் செம அழகாக இருக்கும் பிரணிதாவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை பிரணிதாவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

18690cookie-checkதிருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க வரும் பிரணிதா- டிரான்ஸ்பரன்ட் புடவையில் ஹாட் போட்டோஷூட்..