புடவையில் கும்முனு போஸ் கொடுக்கும் ரெஜினா – செம க்யூட் மச்சி..

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நாயகியாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெசன்ட்ரா, வயது 32, சென்னையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். ஒரு சில ஹிந்தி படங்களிலும் ஹிந்தி வெப்சீரிஸ்களிலும் நாயகியாக நடித்துள்ள நடிகை ரெஜினா அவ்வப்போது கிளாமர் போட்டோஷூட்களில் பங்கேற்றும் ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து வழங்கி வருகிறார்.

தற்போது நடிகை ரெஜினா “செக்ஷன் 108” என்ற இந்தி படத்திலும், “விடா முயற்சி”, “பார்டர்”, “பிலாஷ்பேக்” ஆகிய 3 தமிழ் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு கிளாமராக நடித்து அசத்துவதால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் நடிகை ரெஜினா கெசன்ட்ரா..

சமீபத்தில் நடிகை ரெஜினா கெசன்ட்ரா, சந்தன நிற பட்டுப்புடவையில் செம ஹோம்லியாக, க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை க்ளிக் செய்துள்ளார். நடிகை ரெஜினா கெசன்ட்ராவின் இந்த அழகிய புடவை புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் பிரண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, நடிகை ரெஜினா கெசன்ட்ராவின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

45220cookie-checkபுடவையில் கும்முனு போஸ் கொடுக்கும் ரெஜினா – செம க்யூட் மச்சி..