ஸ்டிராப்லெஸ் ஆடையில் செம ஹாட்டாக இருக்கும் பிரியங்கா மோஹன்..

தமிழ் திரை உலகில் வெளியான “டான்”, “டாக்டர்” உள்ளிட்ட படங்களில் ஹோம்லியாக நடித்தவர் நடிகை பிரியங்கா மோஹன், வயது 29, சென்னையில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய திரை நடிகை மற்றும் மாடல். நடிகை பிரியங்கா மோஹன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு உருவான படம் “மாயன்”. சிலபல காரணங்களுக்காக இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோஹன் ஸ்டிராப்லெஸ் டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை பிரியங்காவின் இந்த ஹாட் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே பதிவேற்றியுள்ளேன் பார்த்து மகிழுங்கள் ப்ரெண்ட்ஸ்.

அன்பார்ந்த நண்பர்களே, ஸ்டிராப்லெஸ் பிகினி டாப்ஸ் மற்றும் ஸ்கர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் நடிகை பிரியங்கா மோஹனின் இந்த ஹாட்டான புகைப்படங்கள் பிடித்திருந்தால் லைக் பன்னுங்க பிரண்ட்ஸ், மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். தளத்திற்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

54520cookie-checkஸ்டிராப்லெஸ் ஆடையில் செம ஹாட்டாக இருக்கும் பிரியங்கா மோஹன்..